இந்தியாவில் இன்று: புகைப்பட தொகுப்பு

காஷ்மீரில் வாழும் கிராம மக்களுக்கு மருத்துவ உதவி செய்யும் வகையில் ராணுவத்தினர் தங்தார் பகுதியில்இலவச மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பல கிராம மக்கள் மருத்துவ முகாமுக்கு வந்து இலவச சிகிச்சை பெறும் காட்சி.
தண்ணீர்த் தாகத்தைத் தணிப்பதற்காக குடிநீர் லாரி அருகே வரிசையில் நிற்கும் டெல்லி மக்கள்.
டெல்லியில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஓமர் அப்துல்லாவை தென் ஆப்பிரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் தஷாபாலாலா சந்தித்துப் பேசும் காட்சி. ( இடதுபுறம் தென் ஆப்பிரிக்க அமைச்சர்).
உல்பா தீவிரவாதிகள் அதிகம் காணப்படும் அசாம் மாநிலம் நார்பாரியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்கள்.
டெல்லியில் ஏற்பட்ட புழுதிப்புயலால் மக்கள் பகலிலேயே வாகனங்களில் ஹெட்லைட்டுடன் செல்லும் காட்சி.
மே தினத்தையொட்டி தொழிலாளர்கள் நாடாளுமன்றம் அருகே நடத்திய பேரணி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications