சூடுபிடிக்குது தேர்தல் பிரசாரம்
சென்னை:
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி சட்டசபைக்கு வரும் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின்தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது.
அகில இந்தியத் தலைவர்கள் தமிழகத்தில் முற்றுகையிட்டு தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துவருகின்றனர்.
பாரதீய ஜனதாக் கட்சித் தலைவரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சருமான ஓ.ராஜகோபால், கோவைமாவட்டத்தில் பல இடங்களில் பிரசாரம் செய்து பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, சேலம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜாராம் போட்டியிடும் தொகுதி உள்ளிட்டஅவரது கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, மயிலாப்பூர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் லட்சுமணனுக்காக ஆதரவு திரட்டினார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications