"பிள்ளையப் பெத்தா கண்ணீரு": தாமரைக்கனி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ தாமரைக்கனியும், அவருடைய மகன் இன்பத்தமிழனும்போட்டி பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
இத்தொகுதியில் அதிமுக சார்பாக இன்பத்தமிழன் போட்டியிடுகிறார். அதிமுகவில் சீட் கிடைக்காததால்,சுயேட்சையாகப் போட்டியிடுகிறார் தாமரைக்கனி.
தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வரும் நிலையில், வத்திராயிருப்பு பகுதிகளில் அவர்கள் இருவரும் போட்டி போட்டுபிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒருவரையொருவர் தாக்குவதற்கு வசதியாக, பழைய சினிமாப் பாடல்கள் இருவருக்கும் உதவிவருகின்றன."தென்னையப் பெத்தா இளநீரு, பிள்ளையப் பெத்தா கண்ணீரு" என்ற பாடலை ஒலிபெருக்கியில்போட்டு தாமரைக்கனி பிரசாரம் செய்தார்.
அதற்குப் பதிலடியாக இன்பத்தமிழன் "நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்" என்ற எம்ஜிஆர்பாடலைப் போட்டு ஓட்டு சேகரித்தார்.
இரு தரப்பினரும் இப்படி எதிர்ப்பாட்டுகள் போட்டு ஓட்டு சேகரித்து வருவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்புஏற்பட்டது. பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications