இந்தியா முழுவதும் ஞானவாணி கல்வி ஒலிபரப்பு
கோவை:
இந்தியா முழுவதிலும் "ஞானவாணி என்ற கல்வி ஒலிபரப்பை பண்பலை வரிசையில் துவக்க இந்திரா காந்திதிறந்தவெளிப் பல்லைக் கழகம் முடிவு செய்துள்ளது.
கோவையில் இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகம் நடத்திய கருத்தரங்கில் மின்னணு ஊடகச் மையத்தின்இயக்குநர் ஸ்ரீதர் பேசியதாவது:
இந்தியா முழுவதிலும் பண்பலை ரேடியோ மூலம் 24 மணி நேரம் செயல்படக் கூடிய ஞானவாணி என்றரேடியோவைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இந்தியா முழுவதிலும் இத்தகைய மையங்கள் 40ஏற்படுத்தப்படும்.
அடுத்த 3 மாதங்களில் கோவையில் இது செயல்படத் தொடங்கும். தற்போதுள்ள அந்தந்த இடங்களில் உள்ளவானொலி நிலையங்கள் வழியாக இந்த ஒலிபரப்புத் துவங்கும். இதனால் புதிதாக அமைக்கும் செலவு இல்லை.
இந்த ஒலிபரப்பு முதலில் 6 மணி முதல் 8 மணி நேர ஒலிபரப்பாக இருக்கும். அடுத்த சில மாதங்களில் 24 மணிநேரம் செயல்படும் ஒலிபரப்பாக மாறும். இதில் தனியார் நிறுவனங்கள் தயாரித்து அளிக்கும் நிகழ்ச்சிகளும்இடம் பெறும்.
இது தவிர 15 கிலோ மீட்டர் அளவிற்கு ரேடியோ ஒலிபரப்ப அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அரசிடம் அனுமதிகிடைத்தால் இத்தகைய சமுதாய ரோடியோ ஒலிபரப்பு தொடங்கப்படும். இதன் மூலம் மக்களிடையேவிழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications