புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் கைது
கோவை:
பிரசார வேன் மீது மோதிய லாரி டிரைவரை தாக்கிய வழக்கில் புதிய தமிழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் 10 பேர்கைது செய்யப்பட்டனர்.
கோவை, மாவட்டத்தில் உள்ள வால்பாறைத் தொகுதியில் புதிய தமிழகம் சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமிபோட்டியிடுகிறார். இங்கு இவர் இரண்டு நாட்களாகப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
புதன்கிழமை பிரசாரத்தை முடித்துக் கொண்டு மலைப் பகுதியிலிருந்து தரைப் பகுதிக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். பின்னால், அவரது பிரசார வேனில் தொண்டர்கள் வந்து கொண்டிருந்தனர்.
கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட வால்பாறை மலைப்பகுதியில் 3 வது வளைவில் அவர்கள் இறங்கிக்கொண்டிருந்தபோது எதிரே மலைப் பகுதிக்குச் செல்ல லாரி ஒன்று வளைவில் திரும்பியபோது பிரசார வேன் மீதுமோதியது. இதையடுத்து லாரியைத் தடுத்து நிறுத்திய தொண்டர்கள், அதன் டிரைவர் ரமேஷை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர்.
பலத்த காயமடைந்த ரமேஷ், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வேட்பாளரின் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து வேனில் வந்த 10 பேர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications