தமிழக அரசியலில் வாரிசுகள்
சென்னை:
வரும் தமிழக சட்டசபை தேர்தலில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் வாரிசுகள் போட்டியிடுகின்றனர்.
திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதியின் மகன் ஸ்டாலின் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் எம்எல்ஏ தாமரைக்கனியின் மகன் இன்பத்தமிழன் அதிமுக சார்பாகத் தந்தையை எதிர்த்தே களத்தில்இறங்கியுள்ளார்.
மதிமுக அவைத் தலைவர் எல். கணேசனின் மகன் ஜி. ராஜா தஞ்சாவூரில் போட்டியிடுவதற்காக மதிமுக சார்பில் சீட் வாங்கியுள்ளார்.
சேரன் மகாதேவி தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக எம்பி பி.எச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியனுக்கு சீட்கொடுத்துள்ளது அதிமுக.
மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் சி.வி.எம். அண்ணாமலையின் மகன் சேகர் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் நிற்கிறார்.
மறைந்த இன்னொரு திமுக முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகன் தங்கம் தென்னரசு அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில்போட்டியிடுகிறார்.
திமுக சார்பில் திருச்சி-2 தொகுதியில் போட்டியிடும் அன்பில் பெரியசாமி, மறைந்த மற்றொரு திமுக முன்னாள் அமைச்சர் அன்பில்தர்மலிங்கத்தின் மகன் ஆவார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications