பண்பட்ட அணி அ.தி.மு.க. அணி: நல்லகண்ணு புகழாரம்
திருப்பூர்:
மழைக்கு முளைத்த காளான் போன்ற கட்சிகள் தான் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. பாரம்பரியமிக்க, பண்புள்ள, மதச்சார்பற்ற அணி தான் அ.திமுக.அணி என இ.கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பொது செயலர் நல்லகண்ணுகூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் நல்லகண்ணு திருப்பூரில்பேசியதாவது:
தமிழகத்தில் இரண்டு அணிகள் தான் போட்டியிடுகின்றன. இந்த அணிகளுக்கு என்றுதனிச் சிறப்பு உள்ளது.
அ.திமு.க அணியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அணியில் நூற்றாண்டுக்கு மேல்பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. பண்பட்ட தமிழ் மாநிலகாங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது.சுதந்திரப் போராட்ட விடுதலைக்காவும், தொழிலாளர்களின் விடுதலைக்காகவும்உழைத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன.
தி.மு.க .அணியில் உள்ள கட்சிகளுக்கு என்ன அடிப்படை உரிமைகள் உள்ளது?. மதஅடிப்படையில் இயங்கி வரும் பாரதிய ஜனதாக் கட்சியைத் தவிர வேறு எந்தக்கட்சியும் இல்லை.
தி.மு.கவினர் நேற்றைய மழைக்கு இன்று முளைத்த காளான் போன்ற கட்சிகளைச்சேர்த்து கூட்டணி அமைத்துள்ளனர். இவை அனைத்தும் தேர்தல் நேரத்தில் தோன்றியகட்சிகள் தான்.
தி.மு.க ஆட்சியில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் நசிந்து போய் உள்ளனர்.விசைத்தறிகள் பாதிப்படைந்துள்ளன. வெளிநாட்டு இறக்குமதிக் கொள்கையால்விவசாயிகள் சீரழிவிற்குள்ளாகியுள்ளனர் என்றார் நல்லகண்ணு.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications