13 ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகும்
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே மாதம் 13 ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வெளியாகும் என்று தமிழகதலைமை தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழக சட்டசபைத் தேர்தல் மே 10 ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரச்சாரம் வரும் 8 ம் தேதி மாலை 4 மணியுடன்முடிவடைகிறது.
10 ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடக்கும். 4 மணிக்கு க்யூவில் நிற்பவர்கள்ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவர். 4 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் க்யூவில் கடைசியில்நிற்பவர்களிடம் ஒரு சீட்டு கொடுக்கப்படும்.
அந்த சீட்டு வைத்திருப்பவருக்கு அடுத்ததாக யாராவது ஓட்டுப்போட வந்தால் அவருக்கு ஓட்டுப்போட அனுமதிகிடையாது.
வாக்கு எண்ணிக்கை வரும் 13 ம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்படும். பிற்பகல் 3 மணிக்கு 234தொகுதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுவிடும்.
இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் வாக்கு எண்ணிக்கை விரைவில்முடிந்து விடும் என்றார் சாரங்கி.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications