கோவை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடந்தது.
கோவையில் பிரசித்தி பெற்ற கோயில்களில் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலும்ஒன்று. இந்தக் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை தேரோட்டம் நடந்தது.
இந்த தேரோட்டத்தை முன்னிட்டு சித்திரை 13ம் தேதி தேரோட்ட துவக்க நிகழ்ச்சிநடந்தது. இந்நிகழ்ச்சியில் தேர் சிறிது தூரம் நகர்த்திச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தேரோட்டம், கடந்த வெள்ளியன்று நடந்தது. இதில் பலஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
அவிநாசித் தேர் மிகவும் பெரிய தேர் என்பதால், இரு புறங்களிலும் புல்டோசர்உதவியுடன் வலம் வந்தது. அரசு அதிகாரிகள், அறநிலையத் துறை அதிகாரிகள்உள்பட பொதுமக்கள் வடம் பிடித்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications