வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
திங்கள்கிழமை காலை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாகக் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்நிகழ்ச்சி ஆண்டுதோறும் கோலாகலமாக நடந்து வருகிறது.
தன் தங்கையான மீனாட்சியம்மனின் திருக்கல்யாணத்துக்காக கோவிலில் இருந்து புறப்படுவார் கள்ளழகர். ஆனால்அவர் வைகை ஆற்றில் இறங்கும்போது, தங்கையின் திருமணம் முடிந்த செய்தி அறிந்து வருத்தத்துடன் மீண்டும்அழகர் கோவிலுக்கே திரும்பி விடுவார்.
இந்தச் சம்பவத்தை நினைவுகூறும் வகையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழா, சித்ரா பவுர்ணமியன்று நடைபெறும்.
அதன்படி திங்கள்கிழமை காலை 6.30 மணிக்குமேல் அழகர் தங்கக் குதிரை வாகனத்தில் பவனி வந்து, வைகைஆற்றில் இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications