கிணற்றில் விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கிரிக்கெட் விளையாடியபோது 70 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த வாலிபர் உயிருடன் மீட்கப்பட்டார்.
கோவை பொன்னை ராஜபுரத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மகன் சிவக்குமார் (27). இவர் திங்கள்கிழமைமதியம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது பந்து கிணற்றின் அருகில் இருந்த ஒரு மரத்தின் கிளையில் மாட்டிக் கொண்டது. இந்த பந்தை எடுக்கஅவர் மரத்தின் மீது ஏறினார்.
பந்தை எடுக்க முயன்றபோது அவர் கால்தவறி கிணற்றிற்குள் விழுந்தார். கிணறு 70 அடி ஆழம் இருந்ததால்,யாரும் அவரை மீட்க முயற்சி எடுக்கவில்லை.
இந்த நிலையில் இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புப் படையினர்விரைந்து வந்து கயிற்றில் இறங்கி சிவக்குமாரை மீட்டனர். கிணற்றில் 6 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்ததால்,சிவக்குமார் லேசான கயத்துடன் உயிர் தப்பினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications