பெரம்பலூரில் ஐஸ் கட்டி மழை
பெரம்பலூர்:
ண்பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை ஐஸ் கட்டி மழை பெய்தது. ஆங்காங்கே தெருக்களில் விழுந்து கிடந்த ஐஸ்கட்டிகளைப் பொறுக்கி சிறுவர், சிறுமியர் உற்சாகமாக விளையாடினர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கியதைத் தொடர்ந்து பெரம்பலூரில் சனிக்கிழமை 103 டிகிரி வெயில் கொளுத்தியது.வெயில் அதிகம் இருந்ததால் தெருக்களில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென்று கடும் மழை பெய்தது. ஐஸ் கட்டிகள் தெருக்களில் விழுந்தன.பெரம்பலூர் அருகே பல மரங்கள் சாய்ந்து விழுந்தன.
இதனால் பெரம்பலூர் - ஆத்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பெரம்பலூர்நகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள் சாய்ந்து விழுந்தன.
இதே போல் பெரம்பலூரை அடுத்துள்ள வாலிகண்டபுரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீர் என்று ஐஸ் கட்டிமழை பெய்தது. இதையடுத்து இந்த கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். இங்குள்ள சிறுவர்,சிறுமியர் ஐஸ் கட்டிகளை எடுத்து அங்கும், இங்கும் வீசி விளையாடினர்.
-
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications