பெருந்துறை அருகே ஜீப்-பஸ் மோதல்: 4 பேர் பலி
ஈரோடு:
கோவை நோக்கி வந்த பஸ்சும், ஜீப்பும் பெருந்துறை அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், நான்கு பேர்அதே இடத்தில் இறந்தனர்.
தர்மபுரி அருகே உள்ள ஒசூரிலிருந்து திங்கள்கிழமை இரவு ஒரு பஸ் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது.அப்போது ஊட்டியிலிருந்து ஒரு ஜீப்பில் நான்குபேர் வந்து கொண்டிருந்தனர். ஜீப்பும், பஸ்சும் பெருந்துறைஅருகே உள்ள கள்ளியம்பாளையம் புதூர் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் ஊட்டி ஓட்டல் அதிபர் மகன் சர்புதீன் (29), மில்சத் அகமது (28), குத்புதீன் (33), அப்துல் ரஹ்மான்(25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இது தவிர ஜீப்பில் வந்த ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். இவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications