கள்ள ஓட்டு: மதுரை, கோவையில் 5 வாகனங்கள் பறிமுதல்
சென்னை:
மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில் கள்ள வோட்டுப் போடுவதற்காக ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்த 5வாகனங்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில்வாக்குப்பதிவு ஆரம்பித்து மிகவும் அமைதியாக நடந்து வருகிறது.
சென்னையில் காலை 9 மணி வரை 7 சதவீத வாக்குப்பதிவு நடந்தது. திருச்சியில் காலை 9 மணி வரை 3 சதவீத வாக்குப்பதிவு நடந்தது.
கோவையில் கள்ள வோட்டு போடுவதற்காக ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்த 2 ஆட்டோக்கள், ஒரு கார், ஒரு வேன் ஆகியவைபறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதே போல் மதுரையில் கள்ள வோட்டுப் போடுவதற்காக ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு பஸ்சைப் போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர்.
இதுவரை அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. மீறி அசம்பாவிதச் சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடியாகசம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார் சாரங்கி.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications