வாக்குப் பதிவு முடிவடைந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வாக்குப் பதிவு சில வன்முறைச் சம்பவங்கள் தவிர அமைதியாக நடந்து முடிந்தது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு தொடர்ந்து நடந்தது. மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு முடிவுக்கு வந்தது.
காலையில் 11 மணிக்கே 35 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வந்தன. மாலை 3 மணிக்கு 50 சதவீத வாக்குகள்பதிவாயின.
மொத்த வாக்குப் பதிவு குறித்த விவரம் சில மணி நேரங்களில் தெரியவந்துவிடும்.
வாக்குப் பதிவு 50 முதல் 55 சதவீதத்துக்குள் தான் இருக்கும் எனத் தெரிகிறது.
தமிழகம் முழுவதுமே வீசிய கடும் வெயில் காரணமாக மக்கள் ஓட்டுப் போட அதிக அளவில் வெளியே வரவில்லை.
More From
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications