சென்னையில் 21 வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு
சென்னை:
சென்னை நகரில் மட்டும் 20 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால்வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்களிப்பது தேர்தல் அதிகாரிகளுக்கும் முற்றிலும் புதியதுஎன்பதால் அவர்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளைச் சரிசெய்வதில் சிரமம் இருந்தது.
பின்னர் தொழில்நுட்ப வல்லுநர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வந்து மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரத்தைச் சரிசெய்த பின்பே பொதுமக்களால் வாக்களிக்க முடிந்தது.
அதுவைரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு:
மதுரை மாவட்டம் சமயநல்லூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறைச் சரிசெய்தனர்.
யு.என்.ஐ.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications