மாலை 5.30க்கு .. தூர்தர்ஷனில் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவுமுடிந்ததும், சென்னைத் தொலைக்காட்சியின் வாக்குச்சாவடிகருத்துக்கணிப்பு ஒளிபரப்பப்படுகிறது.
தேர்தலில் ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம் யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று கேட்டுஅவர்கள் அளிக்கும் பதிலை வைத்து எந்தக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதைகணித்துக் கூறுவது தூர்தர்ஷனின் வழக்கம்.
எக்ஸிட் போல் என அழைக்கப்படும் இந்தக் கருத்துக்கணிப்பு இன்று (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு முடிந்ததும்மாலை 5.30 தல் இரவு 7 மணி வரை ஒளிபரப்பப்படவுள்ளது.
தமிழகம் தவிர பிற மாநில தேர்தல் எக்ஸிட் போல் குறித்தும் இதில் ஒளிபரப்பாகும்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications