3 மணி வரை 50 சதவீத வாக்குப்பதிவு
சென்னை:
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் முடிவதற்கு இன்னும் ஒரு மணி நேரமே உள்ள நிலையில் 50 சதவீத வாக்குகள்பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் தமிழக தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் தேர்தல் நடந்து வருகிறது.ஆங்காங்கே நடந்த ஒரு சில சம்பவங்களைத் தவிர அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.
மதுரை, கோவை மாவட்டங்களில் கள்ள வோட்டுப்போட ஆட்களை அழைத்து வரப்பட்ட வாகனங்களைப்போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கள்ள வோட்டுப்போட ஆட்களுடன் வந்த 3 டிராக்டர்கள், ஒரு வேன், 2ஆட்டோக்களும், திருவாரூர் மாவட்டத்தில் கள்ள வோட்டுப்போட ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்த 2 டாடாசுமோ வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அசம்பாவிதச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்ரமணியம் கூறுகையில், சென்னையில் மிகவும் அமைதியாகவும்,விறுவிறுப்பாகவும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. வாக்குப்பதிவு நடந்து வருவது குறித்து உடனுக்குடன் தமிழகதலைமை தேர்தல் ஆணையத்துக்குத் தகவல்கள் அனுப்பி வருகிறோம் என்றார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications