கோவை: 11 மணிக்கே 35 சதவீத வாக்குப் பதிவு
கோவை:
கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் விறுவிறுப்பான மற்றும் சுறுசுறுப்பான ஓட்டுப் பதிவு அமைதியான முறையில்நடந்து வருகின்றன.
காலை 7 மணிக்கே பொதுமக்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கத் தொடங்கினர். இதனால், 11 மணி அளவில் 30 முதல்35 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலில் எலெக்ட்ரானிக் ஓட்டுப் பெட்டிகள் மூலம் வாக்குகள் அளிக்கப்படுவதால்தேர்தல் அமைதியான முறையில் விறுவிறுப்பாக நிடந்து வருகிறது.
தேர்தல் கமிஷனின் விதிமுறைகளைப் பின்பற்றி, கட்சியினர் இருநூறு அடி தூரத்திற்கு முன்பாக ஓட்டு சிலிப்புகளை எழுதிக்கொடுத்து வருகின்றனர்.
சில இடங்களில் எலெக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு இயந்திரம் சரியாக செயல்படாததால் பிரச்னைகள் எழுந்தன. இந்தப் பிரச்சனைகள்உடனடியாகத் தீர்க்கப்பட்டன. இதுவரை வன்முறைச் சம்பவங்களோ, அசம்பாவிதங்களோ ஏற்படவில்லை. அமைதியானமுறையில் நடந்து வருகிறது தேர்தல்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications