ஜெயலலிதா, ஸ்டாலின் வாக்களித்தனர்
சென்னை:
தமிழகத்தில் இரண்டு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாகச் செயல்படவில்லை என்றுஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வியாழக்கிழமை காலைவாக்களித்தார்.
பின்னர் வாக்குச்சாவடி வாசலில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் இரண்டு இடங்களில் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாகச் செயல்படவில்லை. அதனால் வாக்குப்பதிவு மிகவும் தாமதமாக நடந்ததுஎன்றார்.
ஓட்டுப் போட்டார் ஸ்டாலின்:
ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களித்த சென்னை நகர மேயர் ஸ்டாலின்கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாகச் செயல்படவில்லை என்று ஜெயலலிதா கூறுவதுபொய்யான குற்றச்சாட்டு.
அவருக்கு தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயம் உள்ளதால் அவ்வாறு கூறியுள்ளார் என்று ஸ்டாலின்,ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications