நாஞ்சில் மனோகரன் வீடு பயங்கர தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் நாஞ்சில் மனோகரனின் வீடு இன்று பயங்கரமாகத்தாக்கப்பட்டது.

தமிழக சட்டப் பேரவை துணை சபாநாயகர் பரிதி இளம் வழுதிக்கும் தமிழகமுன்னேற்ற முன்னணித் தலைவர் ஜான் பாண்டியனுக்கும் நடந்த மோதலைத்தொடர்ந்து, மறைந்த முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரனின் வீட்டுக்குள் தன்ஆதரவாளர்களுடன் புகுந்து பயங்கரமாக ரகளை செய்தார் ஜான் பாண்டியன்.

அங்கிருந்த கார்களை அடித்து நொறுக்கியதோடு, வீட்டிலுள்ளவர்களையும் தாக்கமுயற்சித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், ஜான் பாண்டியனைக் கைது செய்துகோயம்பேடு காவல் நிலையத்தில் வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+