மதுரை: ஓட்டுப்போட அனுமதி மறுப்பு-மக்கள் சாலை மறியல்
மதுரை:
மதுரையில் வாக்குச்சாவடி ஒன்றில் வாக்காளர் பெயர் இல்லாத காரணத்தால் பல வாக்காளர்களுக்கு ஓட்டுப் போட அனுமதிமறுக்கப்பட்டது. இதையடுத்து வாக்காளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரையில் வியாழக்கிழமை காலை 9 மணி வரை 10 சதவீத வாக்குப்பதிவு நடந்தது.
திருமங்கலம் தொகுதியில் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்க ஆரம்பித்தனர். ஆண் வாக்காளர்களை விட பெண்வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.
அவனியாபுரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த பல வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில்இடம்பெறவில்லை.
இதனால் அவர்களை வாக்குச்சாவடிக்குள் தேர்தல் அதிகாரி விடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சாலைமறியலில்ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்து விட்டனர். இதனால் அந்த வாக்குச்சாவடியில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications