இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் போர்ப் பயிற்சி
இஸ்லாமாபாத்:
தன்னுடைய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானும் போர் ஒத்திகையை ஆரம்பித்துள்ளது.
கடந்த வாரம் ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் இந்தியா மேற்கொண்ட போர்ப் பயிற்சியின்பிரதிபலிப்பாக பாகிஸ்தானும் போர் ஒத்திகையை ஆரம்பித்திருப்பதாக பாகிஸ்தானிய அதிகாரிகள்கூறினர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் பல்வேறு நிலைகளிலும் உள்ள வீரர்கள் இத்தகைய போர் ஒத்திகையைஆரம்பித்துள்ளனர். வழக்கமாக நடைபெறும் போர்ப் பயிற்சியின் ஒரு பகுதிதான் இந்தப் போர் ஒத்திகைஎன்றும் அந்த அதிகாரிகள் கூறினர்.
1991ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 60 நாட்களுக்கு முன்பேஇந்தியாவிடம் தெரிவித்து விட்டுதான் இந்தப் போர் ஒத்திகை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்றுபாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
கடந்த மே 5ஆம் தேதி ராஜஸ்தான் பாலைவனத்தில் பாகிஸ்தான் எல்லையில் இந்த மிகப் பெரிய அணுஆயுதப் போர் ஒத்திகையை இந்தியா தொடங்கியது. 13 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா நடத்தும் இந்தப்போர் ஒத்திகைக்கு "முழு வெற்றி என்ற பெயரிடப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications