தமிழகத்தில் 55 சதவீத வாக்குப் பதிவு
சென்னை:
தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் 55 சதவீத வாக்குப் பதிவு நடந்துள்ளது.
1977ம் ஆண்டுக்குப் பின் நடந்த 7 சட்டசபைத் தேர்தல்களில் மிகக் குறைவான வாக்குப் பதிவு நடந்த தேர்தல் இதுதான்.
1996ம் ஆண்டுத் தேர்தலில் 64.8 சதவீத வாக்குப் பதிவு இருந்தது. 1999ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில்கூட 60 சதவீதத்துக்கும் மேல் வாக்குப் பதிவு இருந்தது. ஆனால் இம்முறை இது மிகவும் குறைந்துவிட்டது. இதற்குமுக்கியக் காரணம் வெயில் என்றால் அது மிகையாகாது.
வியாழக்கிழமை காலையில் 7 மணிக்கு மிகப் பரபரப்பாக தொடங்கிய வாக்குப் பதிவு வெயில் ஏற ஏற குறைந்தது.முதலில் நீண்ட வரிசையில் மக்கள் நின்று வாக்களித்தனர். 11 மணியளவில் 35 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன.
பின்னர் கடும் வெயில் அடிக்கத் தொடங்கியதையடுத்து மக்கள் வாக்குச் சாவடிக்கு வருவதும் குறைந்தது. சுமார்1.30 மணி வரை வாக்குச் சாவடிகள் காயந்து கிடந்தன. பின்னர் 2 மணியளவில் வாக்குச்சாவடிகள் மீண்டும்பரபரப்பாயின. மக்கள் மீண்டும் வரிசையில் நிற்கத் தொடங்கினர்.
கடைசி நேரத்தில் சுமார் 15 முதல் 20 சதவீத வாக்குகள் பதிவாயின. மொத்தத்தில் 55 சதவீத வாக்குகள் தான்பதிவாகியுள்ளன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications