நண்பகல் வரை 35 சதவீத ஓட்டுப்பதிவு
சென்னை:
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில் நண்பகல் வரை 35 சதவீத வாக்குகள்பதிவாகியுள்ளது.
பல தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவுபாதிக்கப்பட்டது.
மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் கூட ஆயிரக்கணக்கானபொதுமக்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்படவில்லை.
வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் அவர்களை வாக்களிக்கஅனுமதிக்கவில்லை.
இதனால் பல தொகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சில தொகுதிகளில் டென்டர்முறையில் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் அனுமதி வழங்கிய பின் வாக்காளர்கள் சமாதானமடைந்தனர்.
நீலகிரி தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்துவாக்களித்தனர். இங்குள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பெண் வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்துஓட்டுப்போட்டனர்.
தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 35 சதவீத வாக்குகள் பதிவாயின.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications