வாக்குப்பதிவு அமைதியாக நடக்கிறது: போலீஸ் டிஜிபி
சென்னை:
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் மிகவும் விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் வாக்குப்பதிவு நடக்கிறது என்று டிஜிபிராஜகோபால் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் வாக்குப்பதிவு மிகவும் அமைதியாக நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள்மிகவும் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப் போட்டு வருகின்றனர்.
இதுவரை எந்த அசம்பாவிதச் சம்பவமும் நடக்கவில்லை. அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நடக்காது என்று நம்புகிறோம்.பதட்டம் மிக்க தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வன்முறையைத் தூண்டி விடுபவர்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் போலீஸார்உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 153 கம்பெனி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications