கால்பந்தாட்ட மைதான வன்முறையில் 120 பேர் பலி
கானா:
கானாவில் புதன்கிழமை இரண்டு கால்பந்தாட்டக் குழுக்களிடையே நடந்தகால்பந்தாட்டப் போட்டியின் போது ஏற்பட்ட வன்முறை, கூட்ட நெரிசலில் சிக்கி 120பேர் இறந்தனர்.150 பேர் காயமடைந்தனர்.
கானாவில் இருக்கும் அக்ரா என்ற இடத்தில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில்இரண்டு உள்ளூர் கால்பந்தாட்ட குழுக்களிடையே புதன்கிழமை கால்பந்தாட்ட போட்டிநடந்தது. இந்த போட்டியை காண பெருந்திரளான கால்பந்தாட்ட ரசிகர்கள்கூடியிருந்தனர்.
போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தோல்வியடையத்துவங்கிய அணியின் ஆதரவாளர்கள் கோபத்தில் விளையாட்டரங்கில் இருந்தநாற்காலிகளை உடைத்து வன்முறையில் இறங்கினர். இதனால் அங்கு பதட்டம்நிலவியது.
சம்பவஇடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைகுண்டு விசினர். இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. கண்ணீர் புகைகுண்டுகளிலிருந்து தப்பிக்க பார்வையாளர்கள் ஓடத் தொடங்கியதால் அங்கு நெரிசல்ஏற்பட்டது.
விளையாட்டரங்கின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் பார்வையாளர்கள் வெளியேசெல்ல முடியாமல் தவித்தனர். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்க 120பேர் இறந்து போனார்கள்.150 பேர் காயமடைந்தனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications