தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது
சென்னை:
தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் வியாழக்கிழமை சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.
ஐந்து மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடப்பதையொட்டி அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்பட ஐந்து மாநிலங்களிலும் 823 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. ஐந்து மாநிலங்களிலும்சேர்த்து மொத்தம் 5000 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களிலும் இம்முறை பெரிய அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாலும், வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாலும்இந்த முறை கள்ள ஓட்டுக்கள் போடுவது தடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது.
தமிழகத்தில் பதட்டம் உள்ள தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 6730 தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications