கோவையில் அமைச்சரை கெரோ செய்த வாக்காளர்கள்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டுப் போயிருந்ததால் ஆத்திரமடைந்த மக்கள்,விளையாட்டுத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியை ஓட்டுப்போட விடாமல் கெரோ செய்தனர்.
இந்தச் சம்பவம் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஓட்டுப்போட வந்த ஆவாரம்பாளையம் வாக்குச்சாவடியில் நடந்தது. பின்னர்போலீஸார் வந்து சமாதானப்படுத்தியபின் வாக்காளர்கள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர். அதற்குப்பின் அமைச்சர்வாக்களித்தார்.
முன்னதாகக் கோவை நகரில் பிற்பகல் 3 மணி வரை 60 சதவீத வாக்குகளும், கிராமப்புற பகுதிகளில் 50 சதவீத வாக்குகளும்பதிவாயின.
More From
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications