நீலகிரியில் 11 வயது சிறுவனுக்கு வாக்குரிமை?
நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் 11 வயது நிரம்பிய சிறுவனுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தது. வியப்பில் ஆழ்ந்ததேர்தல் அதிகாரி, அவரை ஓட்டுப் போட அனுமதிக்கவில்லை.
நீலகிரி மாவட்டம், கொலக் கொம்பையில் இத்தலார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்குதினேஷ்குமார் என்ற சிறுவன் வாக்களிக்க வந்தார்.
அந்த சிறுவன் தனக்கு ஓட்டுரிமை உள்ளது என வாக்காளர் பட்டியிலைக் காண்பித்து ஓட்டுரிமை உள்ளது என்றார்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தேர்தல் அதிகாரி அவனது அடையாள அட்டையை வாங்கிப் பார்த்தார். அதில்33 வயது என்று இருந்தது. பின்னர் அவனை மிரட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 96ம் ஆண்டும் இதே போன்று அவனுக்கு ஓட்டுரிமை இருந்தது. அப்போது 28 வயது எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போதும் அவனுக்கு ஓட்டுரிமை இருந்துள்ளது.
இது குறித்து இவரது தந்தை திலகர் கூறுகையில், கடந்த முறை இவன் வாக்களிக்க வந்தபோது நான் இது குறித்துகிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் தெரிவித்திருந்தேன், ஆனால், இந்த முறையும் அவன் பெயரை நீக்காமல்வாக்களார் பட்டியலில் விட்டு விட்டனர். இதனால், இப்போதும் அவனுக்கு ஓட்டுரிமை உள்ளது என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications