வேலூார் சிறையில் அடைக்கப்படுகிறார் ஜான் பாண்டியன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வியாழக்கிழமை நடந்த தேர்தல் வன்முறை தொடர்பாகப் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜான் பாண்டியன்வேலூர் சிறையில் அடைக்கப்படுகிறார்.
தமிழ்நாட்டில் பெரிய ரெளடி என்று பெயர் பெற்ற, தமிழக முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன்,வியாழக்கிழமை தேர்தலின்போது சென்னையில் பயங்கரமான வன்முறையில் ஈடுபட்டார்.
எழும்பூரில் உள்ள திமுக அலுவலகத்தை ஒரு கும்பலோடு சென்று தாக்கிய ஜான் பாண்டியன், தமிழக சட்டசபைத்துணை சபாநாயகர் பரிதி இளம் வழுதியையும் அடித்துக் காயப்படுத்தினார்.
பின்னர், அங்கிருந்து சென்ற ஜான் பாண்டியன் கோஷ்டியினர், மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் நாஞ்சில்மனோகரனின் வீட்டில் புகுந்து அங்கிருந்த கார்களை அடித்து நொறுக்கினர்.
இதைத் தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜான் பாண்டியனும் அவருடைய ஆதரவாளர்களும், வேலூர்ஜெயிலில் அடைக்கப்படுகின்றனர்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications