தூர்தர்ஷன் கணிப்பு வெறும் குப்பை: பாண்டி. காங். தலைவர்
சென்னை:
பாண்டிச்சேரி தேர்தல் முடிவுகள் குறித்து தூர்தர்ஷன் நடத்திய வாக்குச்சாவடி கருத்துக் கணிப்பு வெறும் குப்பைஎன்று அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமி கூறியுள்ளார்.
வியாழக்கிழமை தமிழக சட்டசபையுடன் சேர்த்து பாண்டிச்சேரி சட்டசபையின் 30 தொகுதிகளுக்கும் தேர்தல்நடந்தது. இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது, வாக்களித்து விட்டு வெளியே வந்த வாக்காளர்களிடம்யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று தூர்தர்ஷன் சார்பில் கேள்வி கேட்கப்பட்டது.
இந்தக் கேள்விகளின் அடிப்படையில் எந்தக் கட்சி எத்தனை வாக்குகளைப் பெற்றுள்ளது, பெறக் கூடியதொகுதிகளின் வாய்ப்பு குறித்து கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகத்தில் அதிமுககூட்டணியும், பாண்டிச்சேரியில் திமுக கூட்டணியும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
நாராயணசாமி கண்டனம்:
இந்தக் கருத்துக் கணிப்புக்கு நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 2தொகுதிகளில் மட்டும் கருத்துக் கணிப்பு நடத்தி விட்டு மாநிலம்முழுவதிலும் திமுக கூட்டணிதான் ஆட்சிக்குவரும் என்று தூர்தர்ஷன் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை யாரும் நம்பமாட்டார்கள்.
இந்தக் கருத்துக் கணிப்பு வெறும் குப்பை. பாண்டிச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சியைப்பிடிக்கும் என்றார் அவர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications