தேர்தல் வன்முறைக்கு 13 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
5 மாநிலங்களில் வியாழக்கிழமை நடந்த சட்டசபைத் தேர்தலில் வன்முறைக்கு 13 பேர் பலியாயினர்.
அசாமில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 வீரர்கள் உள்பட 6 பேர் இறந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் திரிணாமூல்காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் 3 பேர், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சித் தொண்டர் 2 பேர் உள்பட 6 பேர்பலியாயினர். கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சித் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இது தவிர, பாண்டிச்சேரியில் போலீசார் நடத்திய தடியடி காரணமாக வாக்களித்துவிட்டு வந்த 65 வயது முதியவர்ஒருவர் இறந்தார். கேரளாவில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, மாரடைப்பினால் 3பேர் இறந்தனர்.
வன்முறை காரணமாக தமிழகத்தில் 12 பேரும், மேற்கு வங்கத்தில் 10 பேரும், அசாமில் 7 பேரும் காயமடைந்தனர்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications