பாமக - புதுவை மக்கள் காங்.தொண்டர்கள் மோதல்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் பாமக தொண்டர்களுக்கும் பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையேதகராறு ஏற்பட்டது.
பாண்டிச்சேரியில் குருசுக்குப்பம் வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை சட்டசபைத் தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது பல வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாத காரணத்தால் பாமக தொண்டர்கள் தேர்தல்அதிகாரிகளிடம் புகார் கூறினர்.
அப்போது ஒரு கட்சித் தொண்டர் மலர்மன்னன் என்பவரின் ஆதரவாளர்களுக்கும், இன்னொரு கட்சித்தொண்டர்களுக்கும் இடையே பிரச்சனை, கைகலப்பு ஏற்பட்டது.
இதில் 8 பேர் காயமடைந்தனர். இரு கட்சித் தொண்டர்களும் ஆயுதங்களால் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். மலர்மன்னனின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாகப் போலீஸார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications