செத்துப்போன வாக்காளர்கள்
Subscribe to Oneindia Tamil
தாராபுரம்:
தாராபுரம் அருகே உள்ள சின்னப்புத்தூர் கிராமத்தில் 297 பேர் "இறந்து விட்டதாக கூறி வாக்கு அளிக்கமறுக்கப்பட்டனர்.
தாராபுரம் அருகே சின்னப்புத்தூர், புளியமரத்துப்பட்டி, வேலூர் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் ஓட்டளிக்கும்வகையில் அங்கு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 297 வாக்காளர்களின்பெயர்களை எடுத்து விட்டனர்.
இதில், அவர்கள் இறந்து விட்டதாக கருதி அவர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்கள்ஓட்டளிக்காமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து டி.எஸ்.பி குப்புசாமி தலைமையில் போலீசார் வந்துஅவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பினார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications