கோவையில் 8 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி
கோவை:
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதியிலும் அதிமுக கூட்டணியே வென்றது. அமைச்சர் பழனிச்சாமி20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.
கோவை மாவட்டத்தை அதிமுக அணியே வென்றது. பேரூர், பொள்ளாச்சி, அவிநாசி, திருப்பூர், பல்லடம்,பொங்கலூர், மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை ஆகிய 8 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டுஅனைத்தையும் திமுகவிடமிருந்து கைப்பற்றியது.
கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் இடங்களைக்கைப்பற்றின. தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட எஸ்.ஆர் பாலசுப்ரமணியம் கடும் எதிர்ப்புக்குஇடையே வெற்றி வாகை சூடியுள்ளார். எம்.எல்.ஏ.,வாக இருந்து வரும் வி.கே லட்சுமணன் தொடர்ந்து "ஹாட்ரிக்வெற்றியைப் பெற்றுள்ளார். தொடர்ந்து 3வ துமுறையாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.சி கருணாகரன், அமைச்சர் பழனிச்சாமியை எதிர்த்து 20 ஆயிரம்ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வால்பாறையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோவை தங்கத்திடம் தோற்றுப் போனார்.
கோவை மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதாக் கட்சியின் எம்.பியாக ராதாகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டபோதிலும், கோவை கிழக்கு, திருப்பூர் ஆகிய இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதாக் கட்சிவேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர்.
ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சகோதரியான லலிதா குமாரமங்கலம் பா. ஜ,சார்பில் போட்டியிட்டுதோல்வியுள்ளார். கோவை கிழக்குத் தொகுதியில் பா. ஜ வேட்பாளர் நஞ்சப்பன் தோல்வியடைந்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications