187 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் முடிவு அறிவிக்கப்பட்ட 231 தொகுதிகளில் 187 இடங்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுககூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணி 42 இடங்களில் மட்டுமே வெற்றியைப் பெற முடிந்துள்ளது.
மதிமுக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக கூட்டணி வெற்றி விவரம்: வென்ற இடங்கள் -187
அதிமுக- 129 இடங்கள்
த.மா.கா- 21
பா.ம.க.- 20
காங்கிரஸ்- 6
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 5
இந்திய கம்யூனிஸ்ட்- 4
சுயேச்சைகள்- 2
மற்றவர்கள்-0
திமுக கூட்டணி விவரம்: வென்ற இடங்கள்- 42
திமுக- 37
பா.ஜ.க.- 3
எம்.ஜி.ஆர். அதிமுக- 2
மற்றவர்கள்-0
மதிமுக- 2
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications