அவினாசி - அதிமுக வெற்றி
Subscribe to Oneindia Tamil
அவினாசி:
அவினாசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ். மகாலிங்கம் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக கூட்டணி சார்பாகப் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ராதாமணி மூன்றாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது.
இங்கு சுயேட்சை வேட்பாளர் குமார் திமுக கூட்டணியைவிட அதிக ஓட்டுகள் வாங்கி இரண்டாவது இடத்தைப்பிடித்தார்.
வாக்குகள் விவரம்:
எஸ். மகாலிங்கம் (அதிமுக) - 59,544
குமார் (சுயேட்சை) - 38,444
ராதாமணி (விடுதலைச் சிறுத்தை) - 17,032


Click it and Unblock the Notifications
