இந்த வெற்றி எதிர்பார்த்ததுதான்: ஜெயலலிதா
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவும் அதன் தோழமை கட்சிகளும் அதிக அளவு இடங்களைப் பெற்று வெற்றிபெற்றது எதிர்பார்த்ததுதான் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.
தனியார் டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தேர்தல் முடிவுகள் மிகவும் மகிழ்ச்சியடையும் வகையில்உள்ளது.
இந்த முடிவுகள் எதிர்பார்த்ததுதான். ஏனெனில் நான் தேர்தல் பிரச்சாரம் செய்த போது மக்கள் அனைவரும்அதிமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாக ஓட்டுப் போடுவோம் என்று கூறினார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுகவுக்கு ஆதரவாகத்தான் மக்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த 5 ஆண்டுகளாகத் தடம் புரண்ட நிலையில் இருந்த தமிழகத்தை மீண்டும் சரிசெய்ய முயற்சிகள் எடுக்கப்படும்.
குடிநீர்ப்பிரச்சனை மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்சனையையும் சரி செய்ய வேண்டும். அதற்கான அனைத்துமுயற்சிகளையும் அதிமுக எடுக்கும் என்றார் ஜெயலலிதா.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications