கேரளாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்
திருவனந்தபுரம்:
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கிறது.
கேரளாவில் கம்யூனிஸ்ட்- காங்கிரஸ் நேரடி மோதலில் காங்கிரஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட்தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு காரணமாக இருந்த அதிருப்தி,இம்முறை காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெறச் செய்துள்ளது.
இந்த மாநிலத்தில் எப்போதுமே கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மாறி மாறி அமைவதுண்டு. இந்தவகையில் கம்யூனிஸ்ட்டிற்கு அடுத்தபடியாக ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த மாநிலத்தில் உள்ள 140 சட்டசபைத் தொகுதிகளில் இதுவரை 131 தொகுதிகளின் முடிவுகள்அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இடதுசாரி முன்னணி 36 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 101இடங்களைப் பெற்று முன்னணியில் உள்ளது. எனவே கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications