கோவை கிழக்கு - அதிமுக வெற்றி
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோவை கிழக்கு தொகுதியில் தமாகா வேட்பாளர் ஜி.கே. லட்சுமணன் வெற்றி பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நஞ்சப்பன் தோல்வியடைந்தார்.
வாக்குகள் விவரம்
ஜி.கே. லட்சுமணன் (தமாகா) - 41,419
நஞ்சப்பன் (பாஜக) - 38,608
கடந்த தேர்தல் விபரம்
லட்சுமணன்- த.மா.கா.- 61860
வேலன்- காங்கிரஸ்- 14171
லட்சுமணன் 47686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி












Click it and Unblock the Notifications