கருணாநிதி ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடைந்ததற்கு தார்மீகப் பொறுப்பேற்று திமுகதலைவரும், முதல்வருமான கருணாநிதி ராஜினாமா செய்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 195 தொகுதிகளில் முன்னணியில் உள்ளனர். 115க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
திமுக கூட்டணி மிகக்குறைவான இடங்களையே பெற்றுள்ளது. இதையடுத்து முதல்வர் கருணாநிதி தனது பதவியைராஜினாமா செய்தார்.












Click it and Unblock the Notifications