கோவை, ஈரோடு, நீலகிரியில் அதிமுக கூட்டணி வெற்றி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் அதிமுக அணி, ஒரு தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகள் அனைத்தையும் கைப்பற்றியது.
ஈரோடு மாவட்டம், வெள்ளகோயில் தொகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் துரைராமசாமிக்கு சீட் கிடைக்காததால் அவர் தனித்து நின்றுபோட்டியிட்டார்.
இந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்கவராக இருந்த துரைராமசாமி, சுயேச்சையாக நின்று போட்டியிட்டதால், அதிமுகவின் ஓட்டு இரண்டாகப் பிரிந்தது.இதனால் திமுக அணியின் வேட்பாளர் சுவாமி நாதன் வெற்றி பெற்றார்.
கோவையில் அதிமுக அணி 15 தொகுதிகளையும் கைப்பற்றியது. இதே போன்று நீலகிரி மாவட்டத்தில் அதிமுக 3 தொகுதிகளையும் கைப்பற்றியது.ஈரோடு மாவட்டத்தில், வெள்ளகோயில் தொகுதியைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி வெற்றுள்ளது.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications