For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பூர் - அதிமுக வெற்றி

By Staff
Google Oneindia Tamil News

திருப்பூர்:

திருப்பூர் தொகுதியில் அதிமுக கட்சி வேட்பாளர் சிவசாமி வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக கூட்டணியைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் லலிதா குமாரமங்கலம்தோல்வியுற்றார். இவர் திருச்சி எம்.பியாக இருந்து காலமான ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சகோதரியாவார்.

வாக்குகள் விவரம்

சிவசாமி (அதிமுக) - 67,112

லலிதா குமாரமங்கலம் (பாஜக) - 42,996

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X