திருச்சி எம்.பி. தொகுதி: பா.ஜ.கவை வென்றது அதிமுக
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தலித் எழில்மலை வெற்றிபெற்றுள்ளார்.
இந்தத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சுகுமாறன் நம்பியார் மண்ணைக்கவ்வினார். இவர் மாஜி வில்லன் நடிகர் நம்பியாரின் மகனாவார்.
இந்தத் தொகுதில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வென்று மத்திய அமைச்சரான ரங்கராஜன் குமாரமங்கலம்இறந்துபோனதையடுத்து இடைத் தேர்தல் நடந்தது.
இன்று வாக்கு எண்ணிக்கையில் முதலில் முன்னணியில் இருந்த சுகுமாறன் நம்பியார், தொடர்ந்து நடந்த வாக்குஎண்ணிக்கையில் பின் தங்கினார். இறுதியில் தோல்வியைத் தழுவினார்.
திருச்சி வாக்குகள் விவரம்:
தலித் எழில்மலை- அதிமுக- 3,43,867
சுகுமாறன் நம்பியார்- பா.ஜ.க.- 3,25,864
தலித் எழில்மலை 18,006 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications