ஜெ.யை முதல்வராக பதவியேற்க கவர்னர் அழைக்க வேண்டும்: சேஷன்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளதால், ஜெயலலிதாவை முதல்வராகப்பதவியேற்க அழைப்பதைத் தவிர கவர்னருக்கு வேறு வழியில்லை என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்சேஷன் தெரிவித்தார்.
அவர் இதுகுறித்து ஜெயா டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாதவாறு அவரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது தவறானமுடிவாகும்.
ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற ஒருவர் மேல்முறையீடு செய்திருந்தால் அவர் தேர்தலில் போட்டியிடலாம்.
இதை மீறி ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தற்போது அதையும் மீறி அதிமுக கூட்டணி196 இடங்களைப் பெற்றுள்ளது.
இப்போது ஜெயலலிதாவை முதல்வராக அழைப்பதைத் தவிர கவர்னருக்கு வேறு வழியில்லை. ஜெயலலிதா தமிழகமுதல்வராகப் பதவியேற்றபின் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகள் ஊர்ஜிதம் செய்யப்பட்டால் அவரதுபதவியைப் பறிக்க வேண்டும். இதுதான் முறை என்றார் சேஷன்.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications