அமைச்சர் ஆவாரா தமிழ்க்குடிமகன்?
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரவை விரிவாக்கத்தை 19-ம் தேதி வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான 5 பேர் அமைச்சரவை முதல் கட்டமாக பொறுப்பேற்றுள்ளது.ராஜ்பவனில் நடந்த திடீர் பதவியேற்பு விழாவில் எளிமையான நிகழ்ச்சியில் இவர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள்.
தற்போது அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஜெயலலிதா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அமைச்சர்கள்குறித்த பட்டியலை அவர் தயாரித்து வருகிறார். மொத்தம் 19 பேர் வரை அமைச்சரவையில் இருப்பார்கள் என்றுதெரிகிறது.
அதற்கு மேல் எண்ணிக்கை போகாமல் பார்த்துக் கொள்ளவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார் என்றுகூறப்படுகிறது.
தமிழ்க்குடிமகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அதேபோல,திமுகவின் தீவிர பேச்சாளராக இருந்த தீப்பொறி ஆறுமுகம், தாமரைக்கனியின் மகன் இன்பத் தமிழன்ஆகியோரின் பெயர்களும் அமைச்சர்கள் பட்டியலில் அடிபடுகிறது.
முன்னாள் அமைச்சர் கண்ணப்பனைத் தோற்கடித்த நடராஜன், சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனைத்தோற்கடித்த வளர்மதி ஜெபராஜ், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனைத் தோற்கடித்த வளர்மதிஆகியோருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று பேசப்படுகிறது.
18-ம் தேதிக்குள் தனது அமைச்சர் பட்டியலை ஜெயலலிதா தயார் செய்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications