பா.ம.க. சட்டசபை தலைவராக ஜி.கே.மணி தேர்வு
திண்டிவனம்:
புதன்கிழமை நடந்த பா.ம.க. செயற்குழு கூட்டத்தில், புதிய சட்டசபையின் பா.ம.க. தலைவராக ஜி.கே. மணிதேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவராக ஐ. கணேசனும், கட்சியின் கொறடாவாக ஜெ.குருவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
நாம் வெற்றிக் களிப்பில் இருக்க வேண்டிய நேரமில்லை இது. நாம் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம்உள்ளது. அதை நினைத்துச் செயல்பட வேண்டும்.
நாம் பெற்ற இந்த பெரிய வெற்றி பலருக்கு ஆச்சரியத்தையும், பலருக்கு எரிச்சலையும், இன்னும் பலருக்குசந்தோஷத்தையும் கொடுத்துள்ளது.
நம் கட்சிக்கு 5 எம்.பி., 20 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது சாதாரண விஷயம் அல்ல. அரசியல் பற்றித் தெரிந்தவர்கள்நம்மைச் சாதாரணமாக எடைபோட மாட்டார்கள். நம்முடைய அபரிமிதமான வளர்ச்சியை எண்ணிப்பெருமைப்பட வேண்டும்.
விரைவில் 20 எம்.எல்.ஏ.க்களுக்கும் 2 நாள் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications