புதுவையில் காங்.ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு
சென்னை:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய அதிமுக நிபந்தனையற்ற ஆதரவுதெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சமீபத்தில் பாண்டிச்சேரியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 11 இடங்களைகாங்கிரஸ் கட்சி பெற்றது.
காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 2 இடங்களைப் பெற்றது.புதுவையில் எந்தக் கட்சிக்கும் அருதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் யாராலும் தனித்து ஆட்சியமைக்கமுடியவில்லை.
இந்நிலையில் அதிமுக ஆதரவைப் பெற்று புதுவையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் முயற்சித்தது.
இதையடுத்து காங்கிரஸ் மேலிடத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவைசந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு புதன்கிழமை மாலை சுமார் அரை மணி நேரம் நடந்தது.
பேச்சுவார்த்தையின் போது புதுவையில் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு அதிமுக நிபந்தனையற்ற ஆதரவுஅளிப்பதாக ஜெயலலிதா உறுதி அளித்தார். அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து இன்னும் முடிவுஎதுவும் எடுக்கப்படவில்லை.
யு. என்.ஐ.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications