புலிகள் இருப்பிடத்துக்கு செல்கிறார் எரிக்சோல்ஹெம்
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனை சந்தித்துப் பேசுவதற்காக முயற்சி செய்து வரும் நார்வேதூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் வியாழக்கிழமை பிற்பகல் அவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்குசென்றுள்ளார்.
புலிகள் இருப்பிடத்துக்குச் செல்லும் எரிக் சோல்ஹெம் அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்கும்படிகூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு வந்துள்ள சோல்ஹெம் வியாழக்கிழமை புலிகள் தங்கியிருக்கும் இடமான வன்னி மாவட்டம் மாலவிபகுதிக்குச் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சோல்ஹெம் செவ்வாய்க்கிழமை மாலை இலங்கை தலைநகர் கொழும்பு வந்தார். அப்போது அதிபர்சந்திரிகா குமாரதுங்கா, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் மற்றும் இலங்கைஎதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications